Bihar Bridge | Bihar-ல் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.. அதுவும் 2ஆவது முறையாக

2023-06-05 1

பீகார் மாநிலத்தில் கங்கையின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடித்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Bihar Under construction bridge collapses caught in video: Bihar bridge collapses video is now shared by many.

#Bihar
#BiharBridgeCollapse
#BridgeCollapse
~PR.54~ED.71~HT.74~

Videos similaires